‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 3
-
அனைத்து தீண்டத்தகாதவர்களையும் விட, அவர் பார்-அட்-லாவாக இருந்தாலும் சரி,
தானே உயர்ந்தவன் என்று, ஒரு வேலைக்காரனை விட மேலானவன் அல்லாத அந்தக் குதிரை
வண்டிக்கார...