உஜ்வாலா மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை குறைத்து ஏழைகளின் வயிற்றில்
அடிக்கும் பாசிச மோடி அரசு!
-
ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட
நிலையில், அது கடந்த ஆண்டு 9-ஆக குறைக்கப்பட்டது. தற்போது 4-ஆக
சுருக்கப்பட்டுள்ளது. இ...